இந்தியா, மே 10 -- வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், 'பாகிஸ்தான், இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரலை அழைத்து பேசினார். அந்தப் பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரும் இன்று மாலை 5 மணி முதல் நிலம், கடல் மற்றும் வானில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....