இந்தியா, ஏப்ரல் 13 -- Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடமாற்றத்தை செய்வார்கள். இவர்களின் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நவக்கிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய ஒரு சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சுக்கிரன் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சுக்கிரன் மீன ராசி வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.