இந்தியா, ஏப்ரல் 17 -- இன்று (17/04/2025) தமிழ் டிவி சேனல்களில் மிகவும் நல்ல படங்கள் ஓடுகின்றன. இதனை நீங்களும் உங்கள் வீட்டாருடன் சேர்ந்து பார்த்து மகிழுங்கள். வீட்டில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது மாலை நேரம் வீட்டிற்கு வருபவர்களுக்கும் டிவியில் ஏதேனும் நல்ல படம் ஓடினால் மகிழ்ச்சியோடு விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் விஜயின் பூவே உனக்காக முதல் அஜித்தின் சிட்டிசன் வரை இன்று தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகக்கூடிய படங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: விஜய்யை மாஸ் ஹீரோவாக்கிய கில்லி.. ஏப்ரல் 17 முந்தைய ஆண்டுகளில் வெளியான படங்கள்

மதியம் 3:30 மணிக்கு- பூவே உனக்காக

காலை 7 மணிக்கு - சந்திரா

காலை 10 மணிக்கு - பட்டாளம்

பிற்பகல் 1 மணிக்கு - சேது

மாலை 4 மணிக்கு - பீஷ்மா

இரவு 7 மணிக்கு - சிட்டிசன்

இரவு 1...