இந்தியா, ஏப்ரல் 16 -- தற்போது தமிழ்நாட்டிலும் வட நாட்டு ஸ்டைல் உணவகங்கள் பெருகி விட்டது. அதில் தாபாக்களும் அடங்கும். பொதுவாக தாபாக்கள் நெடுஞ்சாலைகளில் இருந்து வந்தன. ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் தாபாக்கள் உள்ளன. அங்கு பல விதமான உணவுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் சுவை காரணமாக பலரும் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்று தாபா ஸ்டைல் முட்டை கீமா செய்வது எப்படி என பாரகப்போகிறோம்.

மேலும் படிக்க | Daba Cashew Gravy: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் தாபா ஸ்டைல் காஜு கிரேவி! இதோ ஈசி ரெசிபி!

6 முட்டை

2 பெரிய வெங்காயம்

3 தக்காளி

1 கப் பச்சை பட்டாணி

1 பச்சை மிளகாய்

3 பல் பூண்டு

1 துண்டு இஞ்சி

2 டீஸ்பூன் சீரகம்

1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா

2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்

2 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்

அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

1 பிரியாணி இ...