இந்தியா, ஜூன் 5 -- மலேசியன் பிரைட் ரைஸ் என்பது ஒரு பிரபலமான உணவு ஆகும், இது மலேசியாவில் மிகவும் பரவலாக விரும்பி சாப்பிடப்படுகிறது. இது பிரைட் ரைஸை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் இது தனித்துவமான சுவை மற்றும் மசாலாக்களைக் கொண்டுள்ளது. இந்த மலேசியன் பிரைட் ரைஸ் தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமான உணவாகும். மலேசியன் பிரைட் ரைஸ் சாப்பிட வேண்டும் என்றால் பெரிய ரெஸ்டாரண்ட்களுக்கு செல்ல வேண்டாம். இங்கே மலேசியன் பிரைட் ரைஸ் செய்வது எப்படி எனத் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | சாதம் மீதம் ஆகிருச்சா? வீட்ல முட்டை இருக்கா? அப்போ அருமையா செய்யலாம் முட்டை பிரைட் ரைஸ்! இதோ பக்காவான ரெசிபி!
1 கப்பாசுமதி அரிசி
அரை கப் மஸ்ரூம்
அரை கப் பச்சை குடைமிளகாய்
அரை குடை மிளகாய்
அரை கப் சிவப்பு குடைமிளகாய்
அரை கப் வேகவைத்த சோளம்
அரை கப் வேகவைத்த பச்சை ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.