இந்தியா, ஏப்ரல் 16 -- நமது வீடுகளில் காலை நேரம் எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். அதற்கு காரணம் காலை சமையல் தான். ஏனென்றால் காலை வேளையில் நாம் சாப்பிடும் உணவு நமக்கு விருப்பப்பட்டதாக இருக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள். அந்த வகையில் நமது வீடுகளில் பொதுவாக செய்யப்படும் காலை உணவுகளில் ஒன்றாக உப்புமா இருந்து வருகிறது. ஆனால் அனைவருக்கும் உப்புமா பிடிப்பதில்லை. இதனை சரி செய்வதற்கு உப்புமாவை வித்தியாசமாகவும் சுவையாகவும் செய்து கொடுத்தால் போதுமானதாக இருக்கும். அந்த வரிசையில் இன்று சுவையான பொரி உப்புமா செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | மார்னிங் பிரேக்பாஸ்ட்க்கு புது ரெசிபி வேண்டுமா? அதான் இருக்கே சுவையான பான்கேக்! இன்னைக்கே செஞ்சு அசத்துங்கள்!

2 கப் பொரி

2 பெரிய வெங்காயம்

கால் கப் வேகவைத்த பட்டாணி

ஒரு கேரட்

2 பச...