Chennai, ஏப்ரல் 15 -- ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கும் கேரட் வைத்து பல்வேறு வகையான உணவுகள் தயார் செய்து சாப்பிடலாம். இனிப்பு, காரம், புளிப்பு என பல்சுவைகளிலும் உணவுகளை தயார் செய்ய உகந்த காய்கறியாக கேரட் உள்ளது.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கேரட்டை இந்த சுவையான காய்கறியைக் கொண்டு பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக கேரட்டை வைத்து கேரட் கறி, கேரட் குழங்கு, கேரட் கீர், கேரட் ரைஸ், கேரட் பரோட்டா, கேரட் அல்வா, கேரட் பால்கோவா போன்றவை பலருக்கும் பிடித்தமான கேரட் ரெசிபிக்களாக இருக்கின்றன. ஆனால் பால் வைத்து மென்மையாக உருண்டையாக தித்திக்கும் சுவையுடன் தயார் செய்யக்கூடிய ரசகுல்லாவை, கேரட் வைத்து தயார் செய்து சாப்பிட்டுள்ளீர்களா?

மேலும் படிக்க: சூப் முதல் சாலட் வரை.. அனைவருக்கும் பிடித்தமான கேரட் உணவு வகைகள்

கேரட்டின் இயற்கையான இ...