இந்தியா, ஏப்ரல் 17 -- பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் தண்ணீர் என்பது அவசியம். உணவு இல்லாமல் கூட சில காலம் வாழ்ந்து விடலாம். ஆனால், தண்ணீர் நம் வாழ்வில் அத்தியாசவசியமான ஒன்றாகும். தண்ணீர் இல்லையென்றால் வாழமுடியாது என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. அப்படிப்பட்ட தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும் என்பதற்கு சில விதிகள் உள்ளன. இந்த விதியை பின்பற்றாவிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும். அப்படிப்பட்ட பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா..

கோடையில் சுவையான தர்பூசணி சாப்பிட விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். உண்மையில் இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள...