இந்தியா, மார்ச் 20 -- நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி புதன் பகவான் புத்திசாலித்தனம், செல்வம், படிப்பு, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறது.குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் தாக்கம் ஆனது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

புதனின் பெயர்ச்சி அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கும், இது நல்ல மற்றும் அபசகுனமான பலன்களைத் தரும். தேவ குருவின் ராசியில் புதன் பகவான் இருக்கிறார். மே மாதம் வரை புதன் மீன ராசியில் இருப்பார், இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். புதன் மீனத்தில் இருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க : கும்ப ராசி நேயர்...