இந்தியா, ஜூன் 2 -- திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஒருவருடைய வாழ்க்கையில் பிற்பகுதியில் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பதே திருமண வாழ்க்கை தான். சரியான துணை தான் நிலையான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகின்றது.
கிரகங்களின் அடிப்படையில் ஒரு சில ராசிகள் ஒரு சில அம்சத்தோடு பிறந்திருப்பார்கள். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசியில் பிறந்த பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள அதிகம் ஆசைப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கை மீது அதிக ஈடுபாடோடு இருப்பார்கள் என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சூரியன் புதன் சேர்க்கை மூலம் ராஜயோக வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்
உங்கள் ராசியை ஆளும் நாயகனா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.