இந்தியா, ஜூன் 8 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
சுக்கிரன் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று தனது உச்ச ராசியான ரிஷப ராசிக்கு செல்கின்றார். சுக்கிரன் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வரை ரிஷப ராசியில் பயணம் செய்வார். சுக்கிரன் ரிஷப ராசி பயணத்தால் மங்களகரமான மாளவ்ய யோகம் உருவாக உள்ளது.
சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி புதன் சேர்க்கை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.