இந்தியா, பிப்ரவரி 26 -- தமிழ்நாட்டில் பல வகையான உணவுகள் உள்ளன. தமிழ்நாட்டின் உணவுகளுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகள் பிரபலமாகும். தமிழர்களின் உணவிற்கு பெரும் பாரம்பரியம் உள்ளது. யார் வேண்டுமானாலும் தமிழர்களின் உணவை எளிதாக சமைத்து விட முடியும். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் பல முக்கியமான உணவு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ரசம். ரசம் தான் அனைத்து விதமான விருந்துகளில் இறுதியாக ரசம் தான் சாதத்திற்கு வழங்குவார்கள். அந்த ரசத்தில் பல வகைகள் உள்ளன. அதில் புளி இல்லாத சமயத்திற்கு உதவியாக இருக்கும் லெமன் ரசம் செய்வது ஈசிதான். இதனை எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

2 எலுமிச்சை பழம்

2 தக்காளி

2பச்சை மிளகாய்

ஒரு சிறிய அளவிலான இஞ்சி துண்டு

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு சிட்டிகை பெருங்காயம்

தேவையான அ...