இந்தியா, மே 14 -- சிக்கன் உலக அளவில் பொதுவாக சாப்பிடப்படும் ஒரு வகை இறைச்சி உணவாகும். மலிவான புரத மூலமாகவும் சிக்கன் இருந்து வருகிறது. சிக்கனை வைத்து பல விதமான உணவுகள் செய்யப்படுகின்றன. அதில் ஒரு வகை உணவு தான் தந்தூரி சிக்கன் மிகவும் சுவையான ஒரு உணவாகும். பெரும்பாலும் இந்த வகை உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால் ரெஸ்டாரண்ட் செல்ல வேண்டும். இந்த தந்தூரி சிக்கனில் சுவையான பிரியாணி செய்ய முடியும். அது தான் தந்தூரி சிக்கன் பிரியாணி. இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | சோயா சங்க்ஸ் வறுவல் : தோசை, சப்பாத்தி கூட தொட்டு சாப்பிட ஏற்ற சோயா சங்க்ஸ் வறுவல்; சிக்கன் சுவையில் அசத்தலாம்!

தேவையான பொருட்கள்

ஒரு கப் தயிர்

2 பூண்டு

சிறிய துண்டு இஞ்சி

ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி

சிறிதளவு கறிவேப்பிலை

2 பச்சைமிளகாய...