இந்தியா, ஏப்ரல் 10 -- தமிழர்களின் விருந்து உணவு உலகம் முழுவதும் பிரபலமான ஒரு விருந்தாகும். வாழை இலை விரித்து குழம்பு, கூட்டு என தொடங்கி இறுதியாக ரசம் மற்றும் மோர் என முடியும் இந்த விருந்தை விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள். விருந்து ஆக இருந்தாலும், வீட்டில் சாப்படாக இருந்தாலும் இறுதியில் நிச்சயமாக ரசம் இருக்கும். ரசம் இல்லா விட்டால் ஒரு விருந்து நிறைவு பெற்ற உணர்வு வரவே வராது. இத்தகைய ரசம் செய்ய எல்லாருக்கும் தெரியும். ஆனால் வழக்கமாக செய்யும் புளி ரசத்திற்கு பதிலாக வித்தியாசமான ரசங்களையும் முயற்சி செய்து பார்க்கலாம். இன்று சுவையான துவரம் பருப்பு ரசம் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | ரசம் : உங்கள் வீட்டு ரசத்தின் வாசம் பக்கத்து தெரு வரை மணக்கவேண்டுமா? இந்த தாளிப்பை செய்ங்க!

அரை கப் துவரம் பருப்பு

2 தக்காளி

3 பச்சை மி...