இந்தியா, ஜூன் 5 -- இந்தோனேஷியா ஓபன் 2025 பேட்மிண்டன் தொடர் ஜகர்தா நகரில் நடைபெற்று வருகிறது. ஜூன் 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி ஜூன் 8 வரை நடைபெறுகிறது. இதில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் - சிராக் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

BWF சூப்பர் 1000 போட்டியில் அங்கமாக இருக்கும் இந்த தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில்

சாத்விக் - சிராக் ஜோடி டென்மார்க்கின் ராஸ்மஸ் கஜேர் மற்றும் ஃபிரடெரிக் சோகார்ட் ஜோடியை 16-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. ஒரு மணி நேரம் எட்டு நிமிடங்கள் இந்த போட்டி நீடித்த நிலையில் இந்தியா ஜோடி தொடக்க செட்டில் தோல்வி அடைந்த போதிலும், அடுத்த இரண்டு செட்களில் கம்பேக் கொடுத்தது.

மேலும் படிக்க: உலக பேட்மிண்டன் தரவரிசை.. சாத்விக் - சிராக் ஜோடி பின்னடைவு

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ...