இந்தியா, ஏப்ரல் 7 -- இந்தியாவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் ரக்பி பிரீமியர் லீக்கில் விளையாட இருக்கும் வீரர்கள் ஏலம் மும்பையில் நடைபெற்றன. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ரக்பி கால்பந்து யூனியனால் ஏற்பாடு செய்யப்படும் ரக்பி பிரீமியர் லீக், உலகின் முதல் உரிமையாளர் அடிப்படையிலான லீக் ஆகும்.

பெங்களூரு பிரேவ்ஹார்ட்ஸ், சென்னை புல்ஸ், டெல்லி ரெட்ஸ், ஹைதராபாத் ஹீரோஸ், கலிங்கா பிளாக் டைகர்ஸ் மற்றும் மும்பை ட்ரீமர்ஸ் ஆகிய அணி ரக்பி ப்ரீமியர் லீக் சீசன் 1இல் பங்கேற்கின்றன. இதையடுத்து 13 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்ய வீரர்களின் ஏலம் நடத்தப்பட்டது. இதற்காக வீரர்களின் பெயர்கள் அடங்கிய டிராப்ட் அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு அணியும் டிராஃப்டில் இருந்து நிரப்ப 8 இடங்களும், ஏலத்தில் மூலம் மேலும் 5 இடங்களும் நிரப்ப வாய்ப்பு அளிக்கப்பட்டது....