இந்தியா, ஏப்ரல் 26 -- மனித வாழ்வில் ஒன்பது கிரகங்களின் செல்வாக்கு மகத்தானது. அத்தகைய நவக்கிரகங்களில், மனிதர்களுக்கு நன்மை பயக்கும் கிரகங்கள் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் மற்றும் சூரியன் என்றும், பிரச்னையை ஏற்படுத்தும் கிரகங்கள் சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

ஒன்பது கிரகங்களிலும், சனி கிரகம் தான் மிகவும் பயங்கரமான துன்பங்களையும், கர்ம விளைவுகளுக்கு ஏற்ற பலனை கொடுப்பதில் வல்லவர். சனி பகவானின் துன்பங்களையும், தோஷங்களையும் நீக்க இந்தியாவில் சில முக்கியமான தெய்வீக கோயில்கள் இருக்கிறது.

இந்த இடங்களுக்குச் சென்று சனி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால், சனி தோஷங்கள் நீங்கும் என்றும், அர்த்தாஷ்டம் ஏற்படும். இப்படி செய்வதால் அஷ்டம சனி, ஜாதகத்தில் சனி தோஷங்கள், சனி தொடர்பான தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படு...