இந்தியா, மார்ச் 26 -- மக்களின் பொதுவான பொழுதுபோக்கு என்றால் நிச்சயமாக சினிமா தான் முதன்மையான இடத்தில் உள்ளது. இந்த சினிமா திரையரங்குகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது நாம் வீட்டிலேயே எலிமையாக பார்க்க கூடிய ஓடிடி வரை வந்துள்ளது. குறிப்பாக கரோனா நோய்த்தொற்றுக்கு பின்னர் ஓடிடி தளத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து விட்டது. இந்தியாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களும் நேரடி ஓடிடி படங்களிலோ, வெப் சீரிஸிலோ நடிப்பதை வழக்கமாக்கி விட்டனர். அது இந்தி, தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் இருக்கிறது. இந்த வரிசையில் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் ஓடிடி நட்சத்திர நடிகர் குறித்தான தகவல் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Agathiya Movie OTT Release: 120 வருட பழைய பேய் கதை தெரியுமா உங்களுக்கு? அப்போ இந்த ஓடிடியை மறக்காம பாருங்க!

முதன் முதலா...