இந்தியா, ஏப்ரல் 18 -- இந்தியாவின் சிறந்த 10 ஐஐடி பொறியியல் கல்லூரிகள் பட்டியல்: நீங்களும் JEE முதன்மை தேர்வு முடிவுக்காகக் காத்திருந்து, நாட்டின் சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர விரும்பினால், NIRF (National Institutional Ranking Framework) தரவரிசை 2024இன் படி, இவை இந்தியாவின் சிறந்த 10 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) என வரையறுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து நீங்கள் பி.இ அல்லது பி.டெக் படிப்பை படிக்க மேற்கொள்ளலாம்.

JEE முதன்மை அமர்வு 1 முடிவு ஏற்கனவே, தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. JEE முதன்மை 2025 அமர்வு 2 தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்போது முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். தற்போது அந்த டாப் 10 கல்லூரிகள் குறித்துப் பார்ப்போம்.

மேலும் படிக்க: பிரதமர் மோடியுடன் தாவூதி போரா குழு சந்திப்பு: வக்பு திருத்தச் சட்டத்திற...