இந்தியா, மார்ச் 21 -- தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'டாகு மகாராஜ்' படத்தின் 'தபிடி திபிடி' பாடலில் உள்ள நடன அசைவுகள் குறித்து அதிருப்தி வெளிப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது 'ராபின்ஹூட்' படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற லிரிக்கல் வீடியோவில் கெதிகா ஷர்மா ஆடிய நடன அசைவுகள் குறித்து சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

இந்தப் பாடலில் மிகவும் அருவருப்பான நடன அசைவுகள் உள்ளன எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நேற்று (மார்ச் 20) தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம் கருத்து தெரிவித்ததுடன், தெலுங்கு சினிமாவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மேலும் படிக்க: தபிடி திபிடி ஆபாச ஸ்டெப்.. மகள் வயதுடைய பெண்ணுடன் இப்படியா..பாலைய்யாவை வறுத்து எடுக்கும் நெட்டிசன்ஸ்..

இதுகுறித்...