இந்தியா, மே 19 -- இத்தாலியன் ஓபன் இறுதி டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ், ஜானிக் சின்னரை எளிதில் வீழ்த்தினார். 7-6(5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, உலகின் முதல் நிலை வீரரான சின்னரின் 26 ஆட்டங்கள் கொண்ட வெற்றிப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனால், கார்லோஸ் அல்கராஸ், ஜானிக் சின்னரின் ரசிகர்களின் இதயங்களையும் நொறுக்கினார்.
நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில், கார்லோஸ் அல்கராஸும் ஜானிக் சின்னரும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றதால், முதல் செட் பிரேக்கர் வரை சென்றது.
இரண்டாவது செட்டில், கார்லோஸ் அல்கராஸ், ஜானிக் சின்னரை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி ஆடினார். அதன்பின், மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் வென்றார். இது இவர்கள் இருவரும் மோதிக்கொண்ட முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க; துபாயில் நடை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.