இந்தியா, ஏப்ரல் 16 -- தமிழ்நாட்டில் இருக்கும் உணவு முறை மிகவும் சிறப்பான உணவு முறை ஆகும். இந்த உணவு முறையில் அனைத்து விதமான உணவுகளும் இடம்பெறும். சாதம், காய்கறி மற்றும் இனிப்பு என எல்லா விதமான உணவுகளும் இதில் அடங்கும். அதில் குறிப்பாக இங்கு செய்யப்படும் குழம்பு வகைகள் சிறப்பான ஒரு சுவையை நமக்கு வழங்குகின்றன. தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு வகைகளில் ஒன்றாக வத்தக்குழம்பு இருந்து வருகிறது. இதனை சூடான சாதத்தோடு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இன்று நாம் வீட்டிலேயே வத்தக்குழம்பு செய்வது எப்படி எனத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | 'உடலை முறுக்கேற்றும் முருங்கைக்கீரை குழம்பு செய்வது எப்படி?': எளிய செய்முறைக் குறிப்புகள்

ஒரு நெல்லிக்காய் அளவுள்ள புளி

10 சின்ன வெங்காயம்

10 பல் பூண்டு

கால் கப் சுண்டைக்காய் வத்தல்

கால் கப் ...