இந்தியா, மே 20 -- ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என். டி.ஆர், கியாரா அத்வானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் வார் படத்தின் 2ம் பாகமான வார் 2 திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த நிலையில் நடிகை கியாரா அத்வானி, இந்தப்படத்தில் தான் முதன்முறையாக முயற்சி செய்த விஷயங்களைப் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில், வார் 2 படத்தின் டீசர் வீடியோவை பகிர்ந்து, 'இதில் பலவற்றை முதன்முறையாக முயற்சி செய்திருக்கிறேன். ஆம், முதல் ஹிருத்திக் ரோஷன் படம் ,முதல் ஆக்ஷன் அதிரடி படம், முதன்முறையாக இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நடித்தல், இயக்குநர் அயனுடன் முதல் முறையாக கைகோர்த்தல், முதல் பிகினி ஷாட் உள்ளிட்ட விஷயங்களை முயற்சி செய்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க | ஜிவி பிரகாஷ் மாற்றிய பெயர்.. உச்சம் தொட்ட கெர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.