இந்தியா, ஏப்ரல் 13 -- நடிகர் அஜித்திற்கு கடந்த 2 ஆண்டுகளும் எந்த படமும் வெளியாகமால் இருந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து 2 படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது. ஆனால் இது அஜித் ரசிகர்களுக்கான படம் எனவும் பலர் புகழ்ந்து வருகின்றனர். சிலர் அஜித் ரசிகர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம் என்றால் எதற்காக அனைவரும் பார்க்கும் படி ரீலிஸ் செய்கிறார்கள் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது இப்படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.

மேலும் படிக்க | அசால்ட்டாக 60 கோடியை தாண்டிய அஜித்தின் குட் பேட் அக்லி! வெளியா...