இந்தியா, மே 4 -- இட்லி தமிழர்களின் பிரதான உணவு. அன்றாடம் காலை மற்றும் இரவு இட்லி, தோசைதான் பெரும்பாலான தமிழ் குடும்பங்களின் டிஃபனாக இருக்கும். இட்லி மீந்துவிட்டால் நீங்கள் கவலைப்படவேண்டாம். அதை வைத்து நீங்கள் பக்கோடா செய்துகொள்ளலாம். காலையில் இட்லி செய்து மீந்துவிட்டால், அதைவைத்து மாலை நேர சிற்றுண்டியாக இந்த பக்கோடாக்களை தயாரித்து விடலாம். அதை எப்படி செய்வது என்ற விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

* எண்ணெய் - தாராளமாக

* மீந்து போன இட்லி - 5

* பொட்டுக்கடலை - ஒரு கப்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை - சிறிதளவு

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்

* கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க - வைரல் மாங்காய் சட்னி; ஒருமுறை ருசித்தால் சீசன் முழுவதும் செய்வீர்கள்! இதோ ரெசிபி!

மே...