இந்தியா, ஏப்ரல் 7 -- காலை நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளான இட்லி மற்றும் தோசைக்கு இணையாக வைத்து சாப்பிடும் உணவு தான் சட்னி, நமது வீடுகளில் பல விதமான சட்னி வைத்து சாப்பிட்டு இருப்போம். தக்காளி, தேங்காய் என்ற இரு வகையான சட்னி மட்டுமே பிரதான உணவாக இருந்து வருகிறது. இந்த சட்னி வகைகள் உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்துகிறதா? அப்படியென்றால் வித்தியாசமான சட்னி செய்து சாப்பிடலாம். இட்லி, தோசை மட்டும் இல்லாமல் சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடும் ஒரு சட்னி தான் குடைமிளகாய் சட்னி. இதனை எளிமையாக வீட்டிலயே செய்யலாம். இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | உடுப்பி தேங்காய்ச் சட்னி : உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னி; இட்லி, தோசையை மிதக்கவிட்டுதான் சாப்பிடுவீர்கள்!

2 குடைமிளகாய்

5 வற மிளகாய்

2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு

1 டீஸ்பூன் சீரகம்...