இந்தியா, மார்ச் 8 -- * உங்களுக்கு சூப்பர் ஸ்பான்ச் இட்லி வேண்டுமென்றால், அதற்கு அரிசி மாவை மட்டும் அரைத்து புளிக்க வைக்கவேண்டும். இட்லி ஊற்றுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக உளுந்து மாவை அரைத்து அந்த புளித்த அரிசி மாவுடன் கலந்து இட்லி செய்தால் போதும். உளுந்து புளிக்கத் தேவையில்லை. உளுந்தை முக்கால் மணி நேரம் ஊறவைத்துக்கொண்டாலே போதும்.

* வெயில் காலத்தில் நீங்கள் மாவை அரைத்து வைக்கும்போது, அதைவிட பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த மாவு பாத்திரத்தை வைக்கும்போது, அது உங்களுக்கு அதிக புளிப்பு சுவையைக் கொடுக்காமல், மாவை பாதுகாக்கும்.

* கடும் பனிக்காலத்தில் மாவு புளிக்கவில்லையென்றால் அதில் ஒரு இளநீரை ஊற்றி புளிக்கவைத்தால் நன்றாக புளித்து குளிர் காலத்தில் இட்லி சூப்பர் சுவையானதாக மாறியிருக்கும்.

* இட்லி வேக வைப்பதில் முக்கியமான குறிப்பு ...