இந்தியா, மே 27 -- கர்நாடகா ஸ்பெஷல் கடலை பருப்பு இட்லிப்பொடி. இது காரஞ்சாரமாக, சூப்பரான சுவையைக் கொண்டது. இதை இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆப்பம், உப்புமா, வடை, சாதம் என அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை நெய் அல்லது தயிர் அல்லது நல்லெண்ணெயுடன் கலந்து சாப்பிட சுவை அள்ளும். தென்னிந்த உணவுகளுள் மிகவும் பிரபலமானது. இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.
* உளுந்து - ஒரு கப்
* கடலை பருப்பு - அரை கப்
* அரிசி - ஒரு ஸ்பூன்
* புளி - ஒரு இன்ச்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* எள் - ஒரு ஸ்ழுன்
* உப்பு - தேவையான அளவு
* நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* வர மிளகாய் - 10
* வெல்லப்பொடி - ஒரு ஸ்பூன்
மேலும் வாசிக்க - மெக்னீசியச் சத்துக்களை சிறந்த முறையில் வழங்கும் உணவுகள்! சப்ளிமென்ட்கள் வே...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.