இந்தியா, ஜூன் 17 -- * எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி - அரை கப் (நறுக்கியது)

* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 6

* காய்ந்த மிளகாய் - 6

* புளி - 2 துண்டு

* துருவிய தேங்காய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி இலை - அரை கப்

* உப்பு - ஒரு ஸ்பூன்

* வெல்லம் - ஒரு துண்டு

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* காய்ந்த மிளகாய் - 1

* பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

1. கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவேண்டும்.

2. வெங்காயம் பாதி வதங்கியவுடன், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவேண்டும்.

3. இதில்...