இந்தியா, மே 6 -- நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் மூன்று வார கால போராட்டத்திற்குப் பிறகு தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கை மீண்டும் பெற்றுள்ளார். கடந்த சில வாரங்களில் 'நிறைய விஷயங்கள்' நடந்துவிட்டதாக கூறிய அவர், மீண்டும் தனது ரசிகர்களுடன் இணைந்து பயணிப்பதில் ஆவலுடன் இருப்பதாக கூறினார். அவர் என்ன சொன்னார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க| 'உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்': நடிகைசமந்தாபேச்சு

குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் 'மனமார்ந்த நன்றிகள்' எழுதப்பட்ட பூக்களின் படத்தைப் பதிவிட்டார். அதை பதிவிட்டு, ஹேக்கர்களிடமிருந்து தனது கணக்கை இறுதியாக மீட்டெடுத்ததாக அறிவித்தார், "என் அன்பான நண்பர்களே. இறுதியாக இங்கே திரும்பி வந்துவிட்டேன். 3 வாரங்களுக்குப் பிறகு. உங்கள...