இந்தியா, பிப்ரவரி 28 -- 2025 ஆம் ஆண்டிற்கான ரமலான் நோன்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த நோன்பு காலத்தில் மக்கள் நோன்பு இருந்து மாலை நேரத்தில் அந்த நோன்பை முடித்துக் கொள்கின்றனர். இந்த வேளையில் வித விதமான உணவுகளை சாப்பிடுகின்றனர். மேலும் ரமலான் நோன்பு ஸ்நாக்ஸ் என்றும் மிகவும் பிரபலமான உணவாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மண்ணடி பகுதியில் இதற்கென வீதி எங்கும் சுவையான ஸ்நாக்ஸ்கள் விற்கப்படுகின்றன. இது போன்ற ஒரு பெஸ்ட் இஃப்தார் ஸ்நாக்ஸ் தான் சிக்கன் நக்கட்ஸ், இதனை எப்படி செய்வது என இங்கு காணலாம்.

மேலும் படிக்க | ரமலானில் இருக்கும் நோன்பு இருக்கும் வழிமுறைகள்! நோன்பின் முக்கியத்துவம்!

அரை கப் எலும்பு இல்லாத சிக்கன்

2 முட்டை

4 பிரட்

2 உருளைக்கிழங்கு

1 பெரிய வெங்காயம்

1 பச்சை மிளகாய்

1 துண்டு இஞ்சி

3 பல் பூண்டு

கால் டேபிள்ஸ்பூன்...