இந்தியா, மே 11 -- பாக்ஸ் ஆபிஸ் வசூல்களையும் ஆஸ்கார் விருதையும் குவித்து ராஜமௌலி நாட்டின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்கிறார். தெலுங்கு சினிமாவின் புகழை சர்வதேச அளவில் கொண்டு சென்றார். இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு படம் என்ற வரலாறு படைத்துள்ளது.

மேலும் படிக்க| 'மக்கள் அந்த அளவுக்கு மோசமில்ல.. அவங்க நம்பிக்கைய சாகடிக்க விரும்பல..' லக்கி பாஸ்கர் டைரக்டர் டச்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி, ஈகா (தமிழில் நான் ஈ), மகதீரா (தமிழில் மாவீரன்) உள்ளிட்ட பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளைப் படைத்துள்ளன, மேலும் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளன.இதனால் ராஜமௌலி இயக்கும் படத்திற்கு என நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் இருந்தனர்.

ஸ்டூடண்ட் நம்பர் ஒன் தவிர ர...