இந்தியா, மார்ச் 3 -- ஆஸ்கர் 2025 பரிந்துரை பட்டியல்: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, 97வது ஆண்டு அகாடமி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது! போவன் யாங் மற்றும் ரேச்சல் செனாட் ஆகியோர் ஜனவரி 23, வியாழக்கிழமை திரைப்படத் துறையின் உச்ச விருதுக்கான பரிந்துரை பெற்றவர்களை அறிவித்தனர்.

எமிலியா பெரெஸ் மற்றும் தி பிரூட்டலிஸ்ட் மற்றும் விக்கெட் ஆகியவை ஆஸ்கர் 2025 பரிந்துரைகளில் ஆதிக்கம் செலுத்தின. குனித் மோங்கா மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் தயாரித்த அனுஜா திரைப்படம், சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இந்தியாவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....