இந்தியா, பிப்ரவரி 23 -- * மீன் - அரை கிலோ (கழுவி சுத்தம் செய்த எந்த வகை மீன் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* கஷ்மீரி மிளகாய்த் தூள் - ஒன்னேகால் ஸ்பூன்

* மல்லித்தூள் - அரை ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மாங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு - தேவையான அளவு

* தேங்காய் துருவல் - அரை கப்

* பூண்டு - 2 பல்

* சின்ன வெங்காயம் - 10

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

(முதலிலே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

* பச்சை மிளகாய் - 2

* இஞ்சி - ஒரு இன்ச்

* சின்ன வெங்காயம் - 10

* பூண்டு - 8 பல்

(பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு...