இந்தியா, ஏப்ரல் 13 -- மலையாள சினிமாவில் 2016 ஆம் ஆண்டு ரஜிஷா விஜயன் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஒரு சினிமாக்காரன், ஜூன், பைனல்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு மாரி செல்வராஜின் கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். மேலும் ஜெய்பீம், சர்தார் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் வலுவான பாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள எடை குறைப்பு தொடர்பான போட்டோ தான் பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் 15 கிலோ வரை எடை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | துருவ் விக்ரமுடன் டேட்டிங் செய்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்! வைரலாகும் முத்த புகைப்படம்!

நடிகை ரஜிஷாவிற்கு தற்போது 33 வயதாகிறது. நடிக்க வந்த புதிதில் குறைவான எடையுடனே காணப்பட...