இந்தியா, மே 19 -- அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்எஸ் எனப்படும் மேஜர் சாக்கர் லீக் கால்பந்து தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் லியோனஸ் மெஸ்ஸி விளையாடி வரும் இன்டர் மியாமி அணி, 0-3 என்ற கோல் கணக்கில்

ஆர்லாண்டோ சிட்டி அணியிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இதன் மூலம், இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து ஏழு போட்டிகளில் ஐந்தாவது தோல்வியை சந்தித்தது,

இந்த தோல்விக்கு பின்னர் ஆப்பிள் டிவி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அணியின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார் ஸ்டார் வீரரான லியோனல் மெஸ்ஸி. இதுகுறித்து மெஸ்ஸி கூறியதாவது, "இது ஒரு கடினமான நேரம், ஆனால் நாங்கள் இதை கடந்து வருவோம்.

மேலும் படிக்க: போர்ச்சுகல் வீரர் ரொனால்டோவின் மிகப் பெரிய சாதனையை முறியடித்த லியோனல் மெஸ்ஸி

இப்போது நாம் ஒரு அணியாக இருக்கிறோமா...