இந்தியா, மே 23 -- ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தியிடையே விவாகரத்து தொடர்பான விஷயங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இருவரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு சண்டையிட்டு வருகின்றனர்.

அண்மையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த இவர்களது வழக்கு விசாரணையின் போது, ஆர்த்தி ஜீவனாம்சமாக ரவியிடம் இருந்து மாதம் 40 லட்சம் வேண்டும் என்றும் குழந்தைகளையும் ரவியே பராமரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியானது.

முன்னதாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தங்களது பிரிவிற்கு பாடகி கெனிஷாவே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது கெனிஷாவிற்கு பலர் கொலை மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான ஸ்கீரின் ஷாட்டுகளை அவரே பகிர்ந்திருக்கிறார்.

மாதத்திற்கு 40 லட்சம் கேட்ட ஆர்த்தி.. வெற்றிக்...