Chennai, மே 17 -- கோடை காலத்தில் அதிமாக கிடைக்கூடியதாக பச்சை மாங்காய் மற்றும் மாம்பழங்கள் இருக்கின்றன. இவற்றை அன்றாடம் உணவு டயட்டில் பல வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். பச்சை மாங்காயை அப்படியே ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், அதை வைத்து ஏராளமான ரெசிப்பிகளையும் தயார் செய்து ருசிக்கலாம்.

அந்த வகையில் கோடையில் ஏராளமாக கிடைக்கும் பச்சை மாங்காயை வைத்து சுவையும், மொறுமொறுப்பும் நிறைந்த மாங்காய் பக்கோடா செய்முறையை பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக மட்டுமல்லாமல், நீங்கள் சாப்பிடும் உணவுகளுக்கான சிறந்த தொடுகறியாகவும் இது அமைந்திருக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்ப சாப்பிடக்காடிய இந்த மாங்காய் பக்கோடா ரெசிபி அமைந்திருக்கும்.

இந்த மாங்காய் பக்கோடா செய்வதற்கு, பச்சை மாங்காயுடன் கூடுதலாக கடலை மாவு மட்டுமே. சிக்கன் 65, பன்னீர் ...