இந்தியா, ஏப்ரல் 14 -- மசாலா டீ, இஞ்சி டீ, செம்பருத்தி டீ என டீ பிரியர்களை மகிழ்விக்க ஏராளமான டீ வகைகள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றாகவும், ஆரோக்கியம் மிக்க டீ வகையாகவும் பைனாப்பிள் டீ இருந்து வருகிறது. பைனாப்பிள் டீ என்பது கரடு முரடாக இருக்கும் அதன் தோல்களை சுட வைத்து தயாரிக்கும் பானமாகும். கோடை காலத்தில் பருக்ககூடிய அற்புத பானங்களில் ஒன்றாக இவை இருக்கின்றன.

பைனாப்பிள் போல் அதன் தோல்களும் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இதில் வைட்டமின் சி, பி வைட்டமின்களான போலேட் மற்றும் நியாசின், பொட்டாசியம், மைக்ரோ ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன.

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் பைனாப்பிள் பழத்தின் தோல்களில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்

மேலும் படிக்க: கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியா...