Chennai, ஏப்ரல் 2 -- கோடை தாலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​உடலை குளிர்விக்கும் பானங்களை குடிப்பதன் அவசியம் ஏற்படுகிறது. அந்த வகையில் உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் பானங்களில் ஒன்றாக சந்தன சிரப் உள்ளது. இது மிகவும் சுவையாக இருப்பதுடன், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

கோடை காலம் தொடங்கும்போது, ​வெப்பத்தை தணித்து உடல் குளிர்ச்சியை பெறுவதற்கு பொது ​மக்கள் மோர், லஸ்ஸி, இளநீர், எலுமிச்சை சாறு போன்ற பல வகையான குளிர்ச்சி தரும் பானங்களை பருகுகிறார்கள். இந்த பானங்கள் அனைத்தும் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலை நீரிழப்பிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றன.

இந்த பானங்கள் ஆரோக்கியத்துக்கும் நன்மை விளைவிக்கிறது. இந்த ஆரோக்கிய பானங்களின் வரிசையில் கோடை காலத்தில் பருக கூடிய பானங்களில் சிலர் சந்தன சிரப்பைச் பருகு...