இந்தியா, ஏப்ரல் 12 -- ஆங்கிலத்தில் சல்பர் என்று அழைக்கப்படும் கந்தகம் உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் அத்தியாவசியானதாகவும் உள்ளது. நீண்ட கால உடல்நல பாதிப்பான புற்றுநோய் போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. கந்தகம் உங்கள் உடலில் உள்ள கிருமிகளை நீக்கி, தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு, மாசு காரணமாக எவ்வித பாதிப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொள்கிறது. உடலிலுள்ள கொலாஜன் தொகுப்புக்கு கந்தகம் அத்தியாவசியாக தேவைப்படுவதுடன், அதிலுள்ள புரதம் சுருக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

கந்தகம் நன்மை பயக்கும் தாதுவாக இருந்தாலும் சீரான உணவு மூலம் பெறுவது அவசியம். மேலும் சப்ளிமெண்ட்களை மட்டுமே நம்பியிருக்காமல், நாம் சாப்பிடும் உணவுகள் மூலமும் பெறலாம். ஆனால் அதற்கு முன்பு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது மிக முக்கியம்.

பித்த அமிலங்களின் உற்பத்த...