இந்தியா, மார்ச் 5 -- பொதுவாக தீயில் வாட்டியோ அல்லது சுடவைத்தோ தயார் செய்யப்படும் டோஸ்ட் ஸ்நாக்ஸ், சிற்றுண்டிகளின் சுவைகளை மெருகேற்ற பீநட் பட்டர், சீஸ், அவகோடா போன்றவை பயன்படுப்படும். டோஸ்ட் உணவின் மேற்பற்ப்பில் இவற்றை தடவுவதால் அதன் சுவையும் அதிகரிக்கும்.

அந்த வகையில் பல்வேறு வகை உணவுகளுக்கு சிறந்த டாப்பிங்காகவும், குறிப்பாக இனிப்பு வகையான டெஸ்ஸர்களுக்கு சிறந்த டாப்பிங்காகவும், அதே சமயம் ஆரோக்கயத்துக்கும் நன்மை விளைவிக்கும் விதமாக இருந்து வரும் எலுமிச்சை தயிர் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். எலுமிச்சை தயிரை முட்டை சேர்த்து, முட்டை சேர்க்காமல் என இரு வகைகளிலும் செய்யலாம்.

இந்த எலுமிச்சை தயிரை பிரட் மற்றும் பேக்கிங் செய்யப்படும் உணவுகளான பான் கேக், மப்பின்ஸ், டோஸ்ட்களில் சேர்த்து சாப்பிடலாம். அதபோல் பெர்ரி பழங்கள், பால் சார்ந்த சிற்று...