இந்தியா, ஏப்ரல் 14 -- இதயத்துக்கு நல்லது செய்யக்கூடிய உணவுகள் குட், இதயத்துக்கு கெட்டது செய்யக்கூடிய உணவுகள் பேட், இதயத்துக்கு படு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் அக்லி என இதயத்துக்கான 'குட், பேட், அக்லி' உணவுகள் என்னவென்று பாருங்கள்.

மருத்துவர் பிள்ளை தனது சமூக வலைதள பக்கங்களில் மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதில் மக்களுக்கு தேவையான, எளிய குறிப்புக்களை பகிர்ந்து வருகிறார். இந்த எளிய குறிப்புக்களை பயன்படுத்தி மக்கள் பலன்பெறமுடியும். அவர் தனது அண்மை வீடியோவில் இதயத்துக்கு குட், பேட், அக்லி உணவுகள் குறித்து தெரிவித்துள்ளார். அண்மையில் குட், பேட், அக்லி படம் வெளியாகியுள்ளது. அதையே தனது வீடியோவுக்கு தலைப்பாக்கிவிட்டார் டாக்டர் பிள்ளை. அவர் அதில் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்.

இதுகுறித்து டாக்டர் பிள்ளை கூறியதாவத...