இந்தியா, ஏப்ரல் 19 -- உடல் எடை இழப்பு டயட்களில் முக்கியமான பீட்ரூட் இருந்து வருகிறது. இது உடலில் கூடுதல் எடையை குறைக்க உதவுகிறது. அத்துடன் பீட்ரூட் சார்ந்த ரெசிபிக்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. கலோரிகள் குறைவா காய்கறியாக இருக்கும் பீட்ரூட் நார்ச்சத்து மிக்கதாகவும் இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடையிழப்புக்கு உதவுகிறது. 100 கிராம் பீட்ரூட்டில் சுமார் 43 கலோரிகள் உள்ளன. இதில் இருக்கும் இயற்கை நைட்ரேட்டுகள் உடற்பயிற்சியின் போது செயல்திறனை அதிகரிக்கின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

பீட்ரூட்டை வைத்து வழக்கமான பொறியல், கூட்டு, குருமா போன்றவற்றை தவிர்த்து ஆரோக்கிய மிக்க சில ரெசிப்பிக்கள் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

மேலும் படிக்க: இரத்தை சோகையை விரட்...