Chennai, ஏப்ரல் 14 -- டிபன், சாப்பாடு என அனைத்து வகை உணவுகளிலும் இணைத்து சாப்பிடக்கூடிய சட்னிகள் பலவிதங்களிலும், ஒவ்வொன்றும் ஒரு விதமான சுவையுடனும் தயார் செய்து சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் பலவற்றை தரக்கூடிய முருங்கை இலை மற்றும் கொத்தமல்லி உள்ளது.

முருங்கை இலையில் வைட்டமின் ஏ, இருப்புச்சத்து, கால்சியம், புரதம், போலிக் அமிலம் போன்றவை நிரம்பியுள்ளன. இந்த இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. இதயம், எலும்பு, தோல், கண் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ரத்த சோகை ஏற்படுவதை குறிக்கிறது.

அதேபோல் கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ, கே, சி, நார்ச்சத்து, மாங்கனீஸ், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், செலினியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ப...