இந்தியா, ஏப்ரல் 25 -- ஸ்ட்ரோக் எவ்வாறு இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கும் என முதன் முதலில் பையர் மற்றும் குழுவினர் 1947ம் ஆண்டு அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்தனர். ஸ்ட்ரோக் மற்றும் இதய செயல்பாடு இரண்டுக்கும் உள்ள தொடர்பு நரம்பு மண்டலம் தொடர்பான அறிவியல் ஆய்வு பத்திரிக்கையில் வெளியானது.

பின்னர் 2018ம் ஆண்டு, ஸ்கீட்ஸ் மற்றும் குழுவினர் ஸ்ட்ரோக் ஹார்ட் சிண்ட்ரோம், அதாவது பாரிசவாதத்தால் ஏற்படும் இதய பாதிப்பு என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்தினர். இதற்கு முக்கியமாக 3 காரணங்கள் உள்ளன. அது எவ்வாறு ஏற்படுகிறது என்ற அறிவியல் விளக்கங்கள் தற்போதுதான் கொடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, அதில் முக்கியமாக இதயம் சீராக துடிப்பதில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதயம் சீராக துடிக்காமல் போவது முக்கியமானது.

இதய செயல்பாடு மற்றும் அதில் மாற்றம் அதனால் குறைவு ஏ...