இந்தியா, ஜூலை 10 -- ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்லும் நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியப்போக்கோடு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை கண்டித்து கத்தியவாடி கூட்ரோடு பகுதியில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற இருந்தது.

மேலும் படிக்க: சாதாரண தொண்டனும் உயர் பதவிக்கு வரக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக.. மாற்றுக்கட்சியினர் இணைப்பு கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்...