இந்தியா, மே 6 -- இந்த ஆம்லேட் குழம்பு மிகவும் சுவையானதாக இருக்கும். இதைச் செய்வதற்கு ஒரு மசாலா பேஸ்ட்டை நீங்கள் அரைத்துக்கொள்ளவேண்டும். அதை சேர்த்து செய்யும்போதுதான் ஆம்லேட் குழம்பு நன்றாக இருக்கும். இதுபோன்ற மசாலா அரைத்து, இதுபோன்ற செய்முறையில் நீங்கள் ஆம்லேட் குழம்பு வைத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்.

* முட்டை - 4

* உப்பு - தேவையான அளவு

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை - சிறிதளவு

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

அதை சிறிய ஆம்லேட் கரண்டியில் ஊற்றி 4 ஆம்லேட்களை தயாரித்து வைத்துவிடவேண்டும்.

மேல...