இந்தியா, ஜூன் 6 -- பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளார். ஜூன் 20 அன்று வெளியாக உள்ள "சிதாரே ஜமீன் பர்" படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கும் இவர், ஒரு ஊடக நிகழ்ச்சியில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
மேலும் படிக்க| தக் லைஃப் பட பாக்ஸ் ஆபிஸ்: கர்நாடக எதிர்ப்பும் மக்களின் ஆதரவும்.. முதல் நாளில் தக் லைஃப் வசூல் என்ன?
அப்போது பேசிய ஆமீர் கான், "லோகேஷ் மற்றும் நான் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுகிறோம். அது ஒரு சூப்பர் ஹீரோ படம். அது ஒரு பெரிய அளவிலான ஆக்ஷன் படம் மற்றும் அது அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் படத்திற்கான பணிகள் தொடங்கும்," என்று ஆமீர் பிடிஐயிடம் கூறியுள்ளார்.
கமல் ஹாசன் நடித்த "விக்ரம்", விஜய் நடித்த "லியோ" மற்றும் "மாஸ்டர்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.