இந்தியா, ஏப்ரல் 15 -- ஆப்பிள் அல்வா ஒரு சூப்பர் சுவையான இனிப்பாகும். இதை நீங்கள் விருந்து மற்றும் விழாக்களில் பரிமாறலாம். இதை சர்க்கரை மற்றும் ஆப்பிள் கூழ்வைத்து செய்யவேண்டும. நெய்யை ஊற்றி சுருளுசுருளு வேகவைத்து எடுக்கும்போது வரும் அந்த கிளாசி லுக்கைப் பார்த்தால், வாயில் எச்சில் நிச்சயம் வரும். ஆப்பிள் அல்வாவை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* ஆப்பிள் - 3

* சர்க்கரை - ஒரு கப்

* ஏலக்காய்ப் பொடி - கால் ஸ்பூன்

* ஃபுட் கலர் ஆரஞ்ச் - ஒரு சிட்டிகை (தேவையில்லையென்றால் தவிர்த்துவிடலாம்)

* நெய் - கால் கப்

* முந்திரி - 8

* திராட்சை - ஒரு கைப்பிடியளவு

* பாதாம் - 8

மேலும் வாசிக்க - அன்னாசிப்பழத்தில் தேநீர் தயாரிப்பது எப்படி? அதில் என்ன உள்ளது? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

மேலும் வாசிக்க - நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்வதால் கிடைக்...